×

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!!

சென்னை: சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு குறித்து மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

The post சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Edappadi Palaniswami ,AIADMK ,Chennai ,Edappadi ,Palaniswami ,Lok ,Sabha ,Chengalpattu ,Tiruvallur ,Kanchipuram ,
× RELATED முத்திரைக்கட்டணம் உயர்வு அரசாணையை...